Discover
Swasam | சுவாசம்
55 Episodes
Reverse
றினோஸா எழுதிய நூல் குறித்து மால்கம் எழுதிய விமர்சனத்தை அடிப்படையாக வைத்து கூகுள் எல் எம் உருவாக்கிய பாட்காஸ்ட்
திரை நாவல் வெளிவந்தபோது எனக்குள் தோன்றிய கேள்வி, அதன் மொழிபெயர்ப்பு குறித்து. அதைப் பற்றி முக்கிய விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.பைரப்பாவை அவர் தொடர்புகொண்டது, அனுமதிக்காமல் மொழிபெயர்த்துவிட்டு அனுமதி வாங்கியது, பின்னர் நடந்தவை, கர்நாடகத்தில் பைரப்பாவின் மதிப்பு, கர்நாடகாவில் அரசியல்சார்பும் இலக்கியமும், பைரப்பா இளமையில் பட்ட கஷ்டங்கள், எதற்கும் அஞ்சாமல் தான் நம்பும் விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்திய விதம் எனப் பல விஷயங்களை மிகவும் யதார்த்தமாகப் பேசி இருக்கிறார் ஜெயா வெங்கட்ராமன். இலக்கியப் பேட்டி அல்ல. இலக்கியவாதியைப் பற்றி இன்னொரு இலக்கியவாதியின் நினைவுகூர்தல்.
சாவுச் சடங்குகளில் இத்தனை வகைகளா?
யார் இந்த ஸெபுன்னிஸா! அவர் செய்த கலகம் என்ன?
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா? தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.
Thug life review
லக்ஷ்மணப் பெருமாள் - ஹரன் பிரசன்னா
ஹரன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்
ஹர்ன் பிரசன்னா - லக்ஷ்மணப் பெருமாள்
ஹரன் பிரசன்னா
தமிழில் காமிக்ஸ் குறித்து அரவிந்தன் நீலகண்டனுடன் ஓர் உரையாடல்
அரவிந்தன் நீலகண்டனுடன் ஹரன் பிரசன்னாவின் உரையாடல்
பேசுபவர்கள் ஹரன் பிரசன்னா மற்றும் லக்ஷ்மணப் பெருமாள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செந்தில் பாலாஜியின் எதிர்காலமும்
பேசுபவர்கள் லக்ஷ்மணப் பெருமாள் மற்றும் ஹரன் பிரசன்னா
ரமணன் வி எஸ் வி எழுதிய நீலவானம் நாவலின் அறிமுகம்
தங்கம் தென்னரசுவும் வட இந்திய அரசர்களும் சத்ப்ரபதி சிவாஜியும் ஔரங்கசீப்பும்.
வரலாற்றில் இத்தனை இருக்கா?
அரவிந்தன் நீலகண்டன் பதில்!
அரவிந்தன் நீலகண்டனின் பதில்...
ஜோதி கணேசன் எழுதிய டாலர் நகரம் 2.0 என்னும் நூலைப் பற்றிப் பேசுகிறார் பி கே ராமசந்திரன்
டாஸ்மாக் திமுக அன்றும் இன்றும்
என்ன செய்யப் போகிறார் விஜய்?























